சித்தாலப்பாக்கம்
சித்தாலப்பாக்கம் | |
|---|---|
சுற்றுப்பகுதி | |
சித்தாலப்பாக்கத்தில் சூரியோதயம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| பெருநகரப் பகுதி | சென்னை |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| பின் குறியீடு | 600126 |
| மக்களவைத் தொகுதி | தென் சென்னை மக்களவைத் தொகுதி |
| சட்டப் பேரவைத் தொகுதி | சோளிங்கநல்லூர்[1] |
சித்தாலப்பாக்கம் (Sithalapakkam) சென்னையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுப்புற நகர்ப்புறங்களில் ஒன்றாகும். இது மேடவாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சித்தாலப்பாக்கத்தை சுற்றிலும் இரு ஏரிகளும் குன்று ஒன்றும் சூழ்ந்துள்ளன. இந்தக் குன்றிலிருந்து மணலுக்கும் கற்களுக்குமெனச் சில பகுதிகள் வெட்டியெடுக்கப்படுள்ளன. சித்தாலப்பாக்கத்தில் வனப் பறவைகளைக் காண இயலும்.
