algorithm

ஆங்.| பெ.| n.

  1. படிமுறை; படித்தீர்வு, படிமுறைத் தீர்வு; செய்நெறி
  2. நெறிமுறை; விதிமுறை; கணிப்பு நெறி; தீர்வுநெறி
  3. வினைச்சரம் ;
  4. நிரல்நெறி

விளக்கம்

  • கணிப்பொறி நிரலாக்கலில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆணைக் குறிப்புப் பட்டியல்.
பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் பகுப்பு:ஆங்கிலம்-இயற்பியல் பகுப்பு:ஆங்கிலம்-புள்ளியியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-தகவல் எந்திரன்
பகுப்பு:ஆங்கிலம்-இயற்பியல் பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-தகவல் எந்திரன் பகுப்பு:ஆங்கிலம்-புள்ளியியல் பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல்