analyst

ஆங்கிலம்

பலுக்கல்

analyst

  • பகுத்தாய்நர்; பகுப்பாய்நர்
  • இயற்பியல். பகுப்போன்
  • மருத்துவம். பகுத்தாய்வாளர்
  • வேதியியல். ஆய்ந்தறிவாளர்; ஆய்வாளர்; பகுப்பு ஆய்வாளர்
  • வேளாண்மை. பகுப்போன்
  • கணினியியல். பகுப்பாய்வாளர்
  • மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்

விளக்கம்

  • கணினியியல் - பிரச்சனை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிற திறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுகான உத்திகளை வகுப்பவர்.

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் analyst
பகுப்பு:ஆங்கிலம்-இயற்பியல் பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம் பகுப்பு:ஆங்கிலம்-வேதியியல் பகுப்பு:ஆங்கிலம்-வேளாண்மை பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-சுந்தர் தானியங்கி பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் பகுப்பு:ஆங்கிலம்-நிருவாகவியல்