array

ஆங்கிலம்

பெயர்ச்சொல்

array

  1. அணி
  2. வரிசை
  3. கணினியியல் - நெடுவரிசை
  4. வரிசை,
  5. படையணி,
  6. மக்களின் அணிவகுப்பு,
  7. பரிவாரம்,
  8. அணிகலன்கள்,
  9. (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,

(வினை.)

  1. ஒழுங்குபடுத்து,
  2. அணிவகு,
  3. பகட்டாக உடுத்து,
  4. ஒப்பனை செய்,
  5. தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு,
  6. (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து

விளக்கம்

  • கணினியியல் - ஒரு கணிப்பொறியிலுள்ள நினைவக இடங்களின் தொகுப்பு.
பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் பகுப்பு:ஆங்கிலம்-புள்ளியியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்
பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-புள்ளியியல் பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல்