batch processing

பொருள்

விளக்கம்

  • தகவல்களை முறையாக்கும் ஒருவகை முறை. இதில் நடவடிக்கைகள் தொகுதி தொகுதியாக ஒருங்கு சேரத் திரட்டப்படும். கணிப்பொறியால் இயக்கப்படுவது.
  • முன்பு அனைத்து உற்பத்திப் பொருள்களும் குவியல், குவியலாகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்த முறை மாறித் தற்போது தொடர் செயலாக்க முறை கொண்டு தானியங்கி இயந்திரங்களால் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளன.
பகுப்பு:ஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
பகுப்பு:ஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல்