sorting algorithm
ஆங்கிலம்பகுப்பு:ஆங்கிலம்
பொருள்
- sorting algorithm, பெயர்ச்சொல்.பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்
- தீர்வு நெறி
- கணினியியல்:வரிசைப்படுத்தும் படிமுறை
விளக்கம்
- கணினியியல் துறையில் வரிசைப்படுத்தும் படிமுறை என்பது மிக இன்றியமையாத பங்கை வகிக்கின்றது. தரவுகள் கிடைத்தவுடன், அவற்றை வரிசைப் படுத்துவதென்பது முதல் வேலையாகக் கருதப்படுகின்றது. எடுத்துக் காட்டு: தரவுகள்: { 2, 1, 5,4, -1} என்பதை வரிசைப் படுத்தினால், {-1, 1, 2, 4, 5 } என்று வரும். இதில் தரவுகள் ஏறுவரிசையில் அமைக்கப் பட்டுள்ளன. தரவுகளை இறங்கு வரிசையிலும் அமைக்கலாம். சான்றாக, {5, 4, 2, 1, -1} என்பதில் தரவுகள் இறங்கு வரிசையில் அமைக்கப் பட்டுள்ளன.
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---sorting algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்
பகுப்பு:ஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள்