associate

ஆங்கிலம்

பலுக்கல்

associate

விளக்கம்

  • கணினியியல் - ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்கமுறைமைக்கு அறிவித்தல். ஒரு கோப்பியை திறக்கும்போது, அக்கோப்பின் வகைப்பெயர் அடிப்படையில் குறிப்பிட்ட பயன்பாடு முதலில் இயக்கப்பட்டுப் பிறகு அந்தக் கோப்பு அந்தப் பயன்பாட்டினுள் திறக்கப்படும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் இயக்க முறைமையில் .doc என்னும் வகைப் பெயருள்ள கோப்புகளைத் திறக்க ஆணையிட்டால், முதலில் வோர்டு இயக்கப்பட்டு அதனுள் அக்கோப்பு திறக்கப் படுவதைக் காணலாம்.[1]

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் associate
பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-வணிகவியல் பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-சட்டத்துறை பகுப்பு:ஆங்கிலம்-புள்ளியியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்
பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-சட்டத்துறை பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-புள்ளியியல் பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-வணிகவியல்