implicit
ஆங்கிலம்
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
implicit
- உள்ளடக்கமான; ஐயுறாத; பொருள் தொக்கி நிற்கிற; முழுநிறைவான
- உளவியல். உள்ளர்த்தமுள்ள; வெளிப்படையிலாத
- புள்ளியியல். தொக்கிய
- மறைமுகமான
உசாத்துணை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் implicit
| பலுக்கல் (ஐ.அ) | |
| (கோப்பு) |
implicit