perfect
ஆங்கிலம்பகுப்பு:ஆங்கிலம்
உரிச்சொல்
perfect
- கச்சிதமான; மிகச்சரியான; நியாயமான
- குறையற்ற; நேர்த்தியான; பிழையற்ற
- நிறைவான; முழுமையான; தலைசிறந்த
- வேதி. நல்லியல்பு; கருத்தியல்; சீர்ம
எ.கா:கச்சிதமான உடல்; கச்சிதமாகப் பொருந்தும் உடை (a perfect body; perfectly fitting dress)
பகுப்பு:ஆங்கிலம்-நிருவாகவியல் பகுப்பு:ஆங்கிலம்-மரபியல் பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-வேதியியல் பகுப்பு:ஆங்கிலம்-உயிரியல் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்