angular

ஆங்கிலம்

பலுக்கல்

angular

  • கோண; கோண வடிவ; கோணத்துக்குரிய; கோணம்சார்(ந்த)
  • கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, சாய்வான, கோணத்தின் அளவான,
  • கூர்மையான; கூர்முனையுடைய;
  • ஒடுங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான (gaunt[1]), உருட்சிதிரட்சியற்ற; மெலிந்த
  • நடைநயமற்ற, இசைவற்ற;
  • விறைப்பான (நடை கொண்ட)[2] [the cold, angular brand of materialism]

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் angular
பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-தாவரவியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-மாழையியல் பகுப்பு:ஆங்கிலம்-விலங்கியல் பகுப்பு:ஆங்கிலம்-உயிரியல் பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-சுந்தர் தானியங்கி
பகுப்பு:ஆங்கிலம்-உயிரியல் பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-சுந்தர் தானியங்கி பகுப்பு:ஆங்கிலம்-தாவரவியல் பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் பகுப்பு:ஆங்கிலம்-மாழையியல் பகுப்பு:ஆங்கிலம்-விலங்கியல்